கிறுக்கல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கட்டும்!
சந்தோஷம் என்னவென்றால், தமிழில் blog செய்ய கற்றுக்கொண்டுவிட்டேன்!
blog என்ற ஆங்கில சொல்லை தமிழில் என்ன சொல்லலாம்? வலை குறிப்பு? என்னைப் பொறுத்தவரை 'வலை கிறுக்கல்' பொருத்தமாகப்படுகிறது.இந்த கிறுக்கலை எழுத உதவியவை:
1)Compose Tamil
2)
தேனீ
மற்றும் நண்பர் அம்பி.
அடுத்த கிறுக்கலை இதனுடன் சம்பந்தப்படுத்த வேண்டும்.
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள்! வலை கிறுக்கல்களில் நன்றாக கிறுக்குங்கள்.உங்கள் நன்றிக்கு மகிழ்சி. ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம், தமிழை வளர்க்க !
அம்பி (எ)A.B.பத்ரி நாராயணன்
blog என்பதை வலைத்தொகுப்பு என எடுத்துக்கொள்ளலாம்.
கருத்துரையிடுக