வவ்வலை விடப்போவதில்லை.
வவ்வலுக்கான அர்த்தம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
ஆனால் வவ்வல் ஒரு மலர் இல்லை.
வவ்வல் குறித்து வலை பக்கங்கள் கிடைத்தது.
அவை:
1)வவ்வு, [ vvvu, ] கிறேன், வவ்வினேன், வேன், வவ்வ. To take up by the handful, and carry off, வார.
வவ்வல், v. noun. Taking up. (சது.) (from web page:(http://dsal.uchicago.edu/dictionaries/winslow/)
படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், சாதனாசர்கம்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்பாடல் : வைரமுத்து
பல்லவி========ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னைகையோ வவ்வல் வவ்வல்உன் பூவிழிப் பார்வை போதுமடிஎன் பூங்கா இலைகளும் பதறுமடிஉன் கால்கொலுசொலிகள் போதுமடிபல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ வவ்வல் வவ்வல்சரணம்-1=========
பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்பூவுக்குள் குளிப்பீரா
ஆ..(புன்னகைப் பேரரசே)விடியும்வரை மார்புக்குள் இருப்பீராவிழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்செயல்புயல் நானடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய்..சரணம்-2=======
ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம்சுகம் கண்டேன்
பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடிவெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்முரண்பாட்டு மூட்டை நீ
பெ: வாஜி.வா வா வா வா..வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....
3 கருத்துகள்:
என்னடாயிது இவ்வளவு விரைவிலே 'சிவாஜி'(ரஜினி) படத்தகவல்கள் என நினைத்திருந்தேன் ரசிகரே.
அது வவ்வல் இல்லை.
மௌவல்.
Anonymous, dhavapudhalvan comments க்கு நன்றிகள். Anaonymous பாட்டில் வவ்வல் என்றுதான் சொல்கிறார்கள். சரி, மௌவ்வல் என்றால் என்ன?
கருத்துரையிடுக