08 ஜூன், 2007

தேனீ


ஓ..

இன்று வலையில் எங்கெல்லாமோ சென்று விட்டேன்.

எவ்வளவு பதிவுகள்?

எவ்வளவு வசதிகள்?

தற்போது தேனீ வலையகத்தில் மாத்திரம் தேடுகிறேன்.

தேனீ அகராதியில் link சொல்லுக்கு தொடுத்தல் என்ற அர்த்தம் கிடைத்தது. நல்ல தமிழ் பக்கங்களை இந்த பக்கத்தின் தொடுத்தல் பகுதியில் தொடுக்கிறேன்.

தேனீயில் இன்னும் என்னவெல்லாம் வச்திகள் உள்ளன?
தொடர்கிறேன்....தொடுக்கிறேன்.

பக்கதில், அதாவது தொடுத்தல் பகுதியின் மேலுள்ள படம் மற்றும் இந்த பதிவினூடே இணைத்த படம் பிடித்துள்ளதா?

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

அருமையாக தொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள் சுவையாக.

கடவுளின் அருள்