18 ஜூன், 2007

.சிவாஜி


வியாழக்கிழமை 14/06/07 முதல் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி தகவல்கள் நிறைய படித்தேன், கேட்டேன் மற்றும் பார்த்தேன்.


much hyped film


பாடல்கள் கேட்டேன்.

ஒரு பாடலில் ஆம்பல் மற்றும் வவ்வல் வார்தைகள் வருகிறது.

பாடல் இனிமையாக உள்ளது.

தேனியில் கிடைக்கும் அகராதியில் ஆம்பல் என்றால் lilyப் பூ என்று தெரிந்து கொண்டேன்.

வவ்வல் தேடியபொழுது, வவ்வால் கிடைத்தது.

வௌவல் என்று எழுத வேண்டுமா?
__________________________________________________________________
வவ்வல் 1 1. bat, vespertilionidae cheiroptera ; 2. pomfret,
sea-fish, stramatovsparu
ஆம்பல் 4 ஆம்பல் 1. water-lily, nymphaea lotus ; 2. musical pipe;
3. a melody-type played on a pipe; 4. bamboo; 5. blow-horn; 6. elephant; 7.
toddy; 8. a very high number; 9. affliction; 10. arrangement, order; 11.
moon
___________________________________________________________________

வௌவல் என்றால் எந்த மலர்?

4 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

"சிவாஜி" கேட்டேன் மற்றும் பார்த்தேன்.ஒரு பாடலில் ஆம்பல் மற்றும் வவ்வல் வார்தைகள் வருகிறது.
//தேனியில் கிடைக்கும் அகராதியில் "ஆம்பல்" என்றால் lilyப் பூ என்று தெரிந்து கொண்டேன்.\\


'lilly'ப் பூ என்பது தமிழில் (ஆம்பல்) அல்லி மலரை குறிக்கும். ஆம்பலும் அல்லியும் ஒன்றுதான்.

//வவ்வல் தேடியபொழுது, வவ்வால் கிடைத்தது.
வௌவல் என்று எழுத வேண்டுமா?
வௌவல் என்றால் எந்த மலர்?\\

வவ்வால்(அ)வௌவால் இதுவொரு இரவு பறவை'bat'உ-ம். ஆத்தை, கோட்டான் போன்று இதுவொரு வகை. பாழடைந்த இடங்களில் வசிக்கும். தலைகீழாக தொங்கும்,இரவுகளில் மட்டும் உணவு தேடும்.குட்டிப்போட்டு பாலூட்டும் 'பாலூட்டி பறவை'.

Dhavappudhalvan சொன்னது…

\\madscribbler said...
வவ்வல் ...வவ்வால் அல்ல தவபுதல்வன் அவர்களே. வவ்வல் வார்த்தைக்கு ஒரு மலர் உண்டு என்று நினைக்கிறேன்.

பாடல்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் ....
புன்னகையோ வவ்வல் வவ்வல்.....\\

'சிவாஜி' படத்தையும், பாடலையும் பார்க்கவோ,கேட்கவோ இல்லை.
முயற்சி செய்து பார்க்கிறேன்.தெரிந்தால் பகிர்ந்துக்கொள்வோம்.

பெயரில்லா சொன்னது…

I am able to make link exchange with HIGH pr pages on related keywords like [url=http://www.usainstantpayday.com]bad credit loans[/url] and other financial keywords.
My web page is www.usainstantpayday.com

If your page is important contact me.
please only good pages, wih PR>2 and related to financial keywords
Thanks
inhellons

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கடவுளின் அருள்