14 ஜூன், 2007

தவபுதல்வன் கவனத்திற்கு.





















முதலில் dashboard செல்லவும். (படம் பார்க்கவும்)


அடுத்தது settings.


settingsல் comments.


படத்தில் ஒரு வட்டம் போட்டிருக்கிறேன்.


commentsல் மூன்று options உள்ளன.


anyone தேர்ந்தெடுக்கவும்.

only members of this blog only
registered users
optionகள் -
என்னை மாதிரி கிறுக்கன்கள் மாத்திரம் கிறுக்குவார்கள்.
anyone, blogகை படிக்கும் எல்லாக் கிருக்கற்களும் கிறுக்குவார்கள்.

2 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

நன்றி. நேற்றே இதைப்பார்த்து திருத்திக்கொண்டு விட்டேன்.
அடுத்ததாக ஒரு சந்தேகம், பிறர் தெரிவிக்கும் கருத்துக்களை, நாம் விருப்பப்பட்டால் மட்டுமே வெளியிட கூடிய கட்டுப்பாட்டுக்கு என்ன செய்ய?

Dhavappudhalvan சொன்னது…

'Your comment has been saved and will be visible after blog owner approval.' இந்த கட்டுப்பாட்டை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த

கடவுளின் அருள்