11 ஜூலை, 2007

நெகடிவ் பாசிடிவ்.

தவபுதல்வன் comments ஒன்றில் தோன்றிய பதிவு.
______________________________________________________________
Dhavapudhalvan said...
\\எண்ணங்களின்\\
வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.

______________________________________________________________


எண்ணங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. சில சமயம் மிக வேகமாய் எண்ணங்கள் ஓடுகின்றன!

ஓட்டத்தை 'கபக்' என்று எழுத்தில் பிடிக்க முடிவதில்லை.

____________________________________________

அவ்வப்போது கிறுக்கிப் பழகியதால்......எண்ண ஓட்டம் வரும்பொழுது....இந்த எண்ணத்தை எழுத்தில் பிடித்துவிடலாமா என்று தோன்றுகிறது.

_____________________________________________

'நெகடிவ்வாக'ப் பிடித்து 'பாசிட்டிவாக' பதிப்பித்து விடலாமா என்று தோற்றுகிறது.

_____________________________________________

காமிராவில் நல்ல தருணமொன்றை பதிவு செய்ய முடியாதது போல், எவ்வளவோ எண்ணங்கள் பதிவு செய்ய முடியாமலே மறைந்து விடுகிறது.

எண்ண ஓட்டத்தில் கூட ...இதை...இதை...

capture

செய்து கொள்ளலாமா என்ற குறிப்பும் மனதில் ஓடும்.

_____________________________________________

அட! அந்த நெகடிவை இங்கே பதிவு செய்து விட்டேனே!

_______________________________________________________________

அடுத்த பதிவு wiki குறித்து!

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

எமது விமர்சனத்தையே ஒரு கருவாக்க் கொண்டு,அற்புதமாக ஒரு பதிவு செய்துள்ளீர். மிக்க நன்று.

அம்மா

  இந்த அம்மா ரூமிலே ஒரு AO ஸ்மித் water filter வெள்ளை அட்டைப் பெட்டி இருக்கிறது. அந்த வெள்ளைப் பெட்டியிலே அம்மாவின் அதிகப்பட்ட புடவைகள் உள்ள...