24 ஜூலை, 2007

பிரச்னை


பிரச்னை; பிரச்சினை எப்படி எழுதுவது சரி?
இது ஒரு பிரச்னை! டி.வி. மெகா
சீரியல் முழுவதும் பிரச்னை.
பிரச்னை பிரச்னை என்று சீரியலை
ஓட்டுகிறார்கள்.
மகனுக்கு பிரச்னை வார்த்தை பிடித்திருக்கிறது.
சந்தோஷமாக
இருக்கும் சமயத்தில், "அம்மா எனக்கொரு பிரச்னை" என்று சொல்வான்.
எங்களுக்கு ஆனந்தமாய் இருக்கும்.
மூட் அவுட் ஆகும் சமயங்களில் பெரிதாக
பிரச்னை பண்ணுகிறான்.
எங்களுக்கு பிரச்னை ஆகிவிடுகிறது.
சரி.
இப்போதைய பிரச்னை:
விக்கியில் மேய்ந்த தகவலை முதலில் பதிவு செய்வதா அல்லது செல் ஃபோன் மூலம்
BLOGல் பதிவு செய்ய முயற்சிப்பதா?
ஃபோன் மூலம் BLOG பண்ணுவோம் முதலில். அப்புறம் விக்கி.

--

http://madscribbler.googlepages.com/

2 கருத்துகள்:

c g balu சொன்னது…

I did this posting through my cell phone. Feeling as though I have accomplished something.

Dhavappudhalvan சொன்னது…

முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போதேல்லாம் சிறிதுசிறிதாக
டைப் வெளியிடலாம். பதிவுகளை பதிவு செய்ய தனியாக கணணியின் முன் அமர வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...