20 ஜூலை, 2007

அசை போடுதல்



நான் ஒரு மாடு.




இங்கே பசுமையாக இருக்கிறது, அங்கே பசுமையாக இருக்கிறது என்று Blog, wiki தளங்களில் மேய்கிறேன்.




அசை போடுகிறேன் சில நேரங்களில்.




அவசர அவசரமாக உண்டதை மனதிலிருந்து கொணர்ந்து அசை போட முயற்சிக்கிறேன்.




Relaxed ஆக அசை போட்டதை பதிவு செய்ய விரும்புகிறேன்.




அப்படி விக்கியில் மேய்ந்த பொழுது கிடைத்த படங்களும் தகவலும்....


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


தேனீ பூவில் இருந்து பூந்தேன் உறிஞ்சுகின்றது
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.


இந்த மாடு மறுபடி விக்கி செல்லும் தகவல்களை மேய!
cell phone மூலம் பதிவு செய்ய இந்த மாடு முயற்சி செய்யும்!











2 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

\\நான் ஒரு மாடு. அங்கே பசுமை, இங்கே பசுமை என்று பல்வேறு தரவுகளில் மேய்ந்து, அவசர அவசரமாக மேய்ந்ததை, மெதுவாக அசைப்போட்டு, பதிவு செய்ய விரும்புகிறேன்.\\

எவ்வளவு அழகாக வார்த்தைகளை அசைப்போட்டிருக்கிறீகள்.

பெயரில்லா சொன்னது…

tamilmadscribblings.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading tamilmadscribblings.blogspot.com every day.
calgary payday loan
online payday loan

கடவுளின் அருள்