10 செப்டம்பர், 2007

இசை அரசியின் பாடல்கள் மற்றும் தகவல்கள்.

ஓ செப்டெம்பர் நகர்ந்து கொண்டிருக்கிறது.
10 தேதி ஆகி விட்டது.
கிறுக்கல்களுக்கு வரவேயில்லை.
ஓ.கே.
இன்று வந்து விட்டேன்.
தேன்கூடு சென்று வைரமுத்து தேடினேன்.
குமுதத்தில் வரும் வைரமுத்து பதில்களை சிலாகித்திருந்தார்.....கோ.இராகவன்.

இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள்.

இசையரசி

இசை அரசியின் பாடல்கள் மற்றும் தகவல்கள்.
அருமையாக உள்ளது.

அடுத்த பதிவில் எனக்குப்பிடித்த வைரமுத்து பதில் ஒன்றை பதிவு செய்கிறேன்.

2 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

தினமும் திறக்கும்ல எம் கைவிரல்கள்,உம் வலைப்பதிவை. தங்களுக்கு தமிழில் தங்கள் வலைப்பதிவை பதிவு செய்வதைவிட, மற்ற பதிவுகளை வாசிப்பதிலும், கருத்து பகர்வதிலும் மிக்க ஆர்வம் இருப்பதாக உணர்கின்றேன். தமிழை சரிவர கையாள முடியாததால் தாமதமென நினைக்கிறேன். என் எண்ணம் சரியா ?. இன்று மெயில் மூலம் விசாரிக்க நினைத்திருந்தேன். உங்கள் பதிவைக் கண்டதும் மகிழ்ச்சி. இசையரசியைப் பற்றிய பதிவு என்று கூறிவிட்டு, ஒன்றுமே கூறவில்லையே. மறந்து விட்டீர்களா ?

c g balu சொன்னது…

தங்கள் கணிப்பு மிகவும் சரி நண்பரே. எழுதுவதை விட படிக்கவே நிறைய விரும்புகிறேன். இசையரசி பி.சுசீலா அவர்களைப் பற்றி ஒரு வலை பதிவிற்குச் சென்றிந்தேன். அதன் குறி {web address} அந்தப்பதிவிலே குறிப்பிட்டுள்ளேன். இசையரசி என்ற வார்த்தயை click செய்தால் அங்கு செல்வீற்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிறைய பேசுவோம். என்க்கும் தங்களிடம் நிறைய பேசத்தான் ஆசை.

கடவுளின் அருள்