Fly over ஏறும்பொழுது ஒரு கவனம்.
இறங்கும்பொழுது ஒரு கவனம்.
கூட வரும் வண்டிகளை பார்த்து,
எனது வண்டியை திருப்பும்பொழுது ஒரு கவனம்.
கவனங்களில் வெற்றி கண்டு,
நேர் ரோடில் ஹாயாக வண்டியைசெலுதும்பொழுது ஒரு சந்தோஷம்!
நீண்ட நாட்களாக ஆனந்த விகடனில் வரும் "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதியில் வருவது மாதிரி கேள்வி பதில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. அடுத்த பதிவில் சந்தோஷமாக எழுதுகிறேனே!!
2 கருத்துகள்:
அதுவும் நல்ல ரோட்டாய், பீடு பிக்கர்கள் இல்லாமலும் குறுக்கீடுகள் இல்லாமலும் இருந்தால் கண ஜோர்தான்.
அதுவும் நல்ல ரோட்டாய், பீடு பிக்கர்கள் இல்லாமலும் குறுக்கீடுகள் இல்லாமலும் இருந்தால் கண ஜோர்தான்.
கருத்துரையிடுக