06 அக்டோபர், 2007

கேள்வி பதில்.


எப்படி Browse செய்துAttachments எப்படி செய்வது என்றும்சொல்லிக் கொடுக்கவும். ஏனென்றால்பதிவிலே இருப்பின் மறந்து விட்டால் கூட திரும்ப பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

தவப்புதல்வன். சென்னை.

இண்டர்நெட் அறிமுகமானதிலிருந்து இருக்கும் கிறுக்குத்தனம்:
படங்களை mouse right click செய்து கணினி யில் சேமித்துக் கொள்வது. நீங்களும் இப்படி செய்யலாம்.
அதை இ மெயிலில் attatch செய்யலாம். பதிவில் Upload செய்யலாம்.
இதோ த.பு. படத்தை ஆம்பல் மலரிலிருந்து right click செய்து கணினியில் சேமித்துக் கொண்டேன்.


blogger new postல் வரும் எழுதும் கட்டத்தில் insert image என்ற சிறிய கட்டம் உண்டு. அதை கிளிக் செய்யவும். கணினியில் இன்னொரு ஜன்னல் தோன்றும். இங்கே நீங்கள் சேமித்து வைத்த image upload செய்வதற்கான வசதி உண்டு. உங்கள் கணினியின் desk top மீது படத்தை சேமித்த்தால் சுலபமாக BROWSE செய்து படத்தை பதிவில் பதித்து விடலாம். எங்கே நிதானமாக செய்யுங்கள் பார்கலாம். இதோ ஒரு படம்.

இன்னும் கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சி செய்கிறேன் அடுத்த பதிவுகளில்.

2 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

என் முதல் கேள்விக்கு, தங்களிடமிருந்து பதில் கண்டு மிக்க மகிழ்ச்ச்சி. கணினியில் கோளாறு ( பழுது ) இருந்ததால்,பதிவுகளைப் பார்வையிட இயலவில்லை. அடுத்த பதில்களை எதிர்நோக்கி.

Dhavappudhalvan சொன்னது…

மாற்றபட்ட தங்கள் புகைப்படத்தையும் கவனித்தேன். வித்தியாசமான கோணம்.

கடவுளின் அருள்