இந்தக் கம்ப்யூடரிலே கூகிள் doc உபயோகப் படுத்தலாம்.
Doc உபயோகப் படுத்துவதையோ, அதில் தமிழில் எழுதும் வசதியையோ,
வேலை செய்யும்மிடம் கட்டுப் படுத்தவில்லை.
Doc உபயோகப் படுத்துவதையோ, அதில் தமிழில் எழுதும் வசதியையோ,
வேலை செய்யும்மிடம் கட்டுப் படுத்தவில்லை.
நேற்று, வீட்டிலே 100 வார்த்தைகள் எழுதும் பொழுது, ஒரு யோசனை வந்தது.
ஆஃபீசிலே நூறு வார்த்தைகள் எழுதும் முயற்சியை எடுத்துக் கொள்ளலாமென.
இந்த ஒரு ஆசை நல்லது தான்.
எதாவது ஆக்கம் செய்கிறோம் என்பது, மனதில் ஒரு உற்சாகத்தை கொடுக்கலாம்.
வேலை பளுவை சற்று மாற்றலாம்.
வேலை பளுவை சற்று மாற்றலாம்.
வேலைகளை தொடங்கும் கடினத்தை கடக்கலாம்.
(அட, வார்த்தைகளை இங்கு கொணர வேலை செய்வது போல் உள்ளதே!)
வேலைகள் செய்வது மாதிரியோ அல்லது 100 வார்த்தைகள் எழுதுவதற்கு
பெரும் பாடு படுவது மாதிரியோ இருக்கக் கூடாது. ஈசியாக இருக்க வேண்டும்.
அதற்கு மனதை போட்டு பிசைந்து கொள்ளக் கூடாது.
பெரும் பாடு படுவது மாதிரியோ இருக்கக் கூடாது. ஈசியாக இருக்க வேண்டும்.
அதற்கு மனதை போட்டு பிசைந்து கொள்ளக் கூடாது.
மனது இந்த நிலைக்கு வந்தால், ஒரு இலாபமும் இல்லை.
அதனால், ‘சீட்’ வீட்டுக் கிளம்ப வேண்டும். யாரிடமாவது பேசி சிரிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக