பல இடங்களில் முட்டியை வலிக்கச் செய்யும் படிகள்.
சில இடங்களில் இதயத்தை சாதரணமாக இயங்க வைக்கும்,நடைபாதைகள்.
எதற்கும் நமது முறைக்கு காத்திருக்க வேண்டும் -என்பதை உணர்த்தும் பலவகையான மனிதர்கள் வரிசை.
நமது முறை கண்டிப்பாக வரும் என்று தெரிந்திருந்தும்,மற்றவனை/மற்றவளை முந்த வைக்கும் மனது!இவையனைதும் செய்தால்,மனித தெய்வங்களுடன் சேர்ந்து,
ஒரு நிமிடம்வேங்கடவனை பார்க்கும் சந்தோஷம்.

அடுத்த பதிவையும் தயாராக இருக்கும் கவிதை கொண்டு ஒப்பேற்றி விடுகிறேன்.
2 கருத்துகள்:
இதற்கு மீண்டும் தேவையா என்னுடைய கருத்து ?
ஆனால் ஒன்று வெங்கடவனின் திரு உருவம் அருமை.
கருத்துரையிடுக