கோபத்தின் மேல்த்தான் கோபப்பட வேண்டும்.
முடிகிறதா?
இல்லையே !
ஹி ஹி ஹி ......ஹி
அடுத்த கேள்வி
அடுத்த கேள்வி சமீபத்தில் ஏதாவது கவிதை எழுதினீர்களா?
குறள் 133: "ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: பதவுரை:...