சட்ஜம் (மயிலின் நாதம்) - ஸ
ரிஷபம் (மாட்டு சத்தம்) - ரி
காந்தாரம் (ஆடு போடும் சத்தம்) -க
மத்யமம் (பறவையின் கூவல்) -ம
பஞ்சமம் (குயிலின் ஒலி) -ப
தைவதம் (குதிரையின் கனைப்பு) -த
நிஷாதம் (யானையின் பிளிறல் ) -நி
அடுத்த கேள்வி: அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?
எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில்.
1 கருத்து:
இது தான் அழகு. சிறிய பதிவாக இருப்பினும், ஒரு அருமையான தகவல். ஏன் மனிதனின் குரலை சபதஸவரங்களில் சேர்க்கவில்லை. பதில் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே. அவ்வப்போது யான் வலைப்பதிவிலும், தாங்கள் மாதம் ஒருமுறையென வலைப்பதிவிலும் சந்தித்தாலும் நம் எண்ண பதிவுகள் வேறு வழிகளில் பயணத்து கொண்டிருப்பதை உணர்கிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும்.
கருத்துரையிடுக