"என்னப்பா இந்த கூகிள் Hand Write பேnர்ட்ல எழுதி ஒரு போஸ்ட் போடணம்னு ஆசையாக உள்ளதா?"
" ஆமாம்."
"அப்ப எழுது மேன்."
"டைட்டில் எழுதிக்கினியா?"
"எழுதிக்கினேன்.
ஒரு 'பொருள்'ல நாலு வார்த்தைகள் எழுதினவுடன் தலைப்பு கிடைத்து விடுகிறது.
அப்புறம், மேலும் நாலு வார்த்தைகள் கிடைத்து விடுகிறது எழுதுவதற்கு."
"பலே!"
" அதற்கு மேலும் நாலு வார்த்தைகள் கிடைப்பதற்கு முக்க வேண்டியுள்ளது."
"முக்கு."
" ஹஹ்ஹா"
"ம்ம்ம்ம்"
மேலும் வார்த்தைகள் கிடைப்பதற்கு ரொம்ப நாள் முக்கியிருப்பாய் போலுள்ளது?
ஆமாம், 56 வார்த்தைகளுக்குப் பிறகு இன்றுதான் வேறு வார்த்தைகள்
சேர்ப்பதற்கு எத்தனித்திருக்கிறேன்.
சேர்ப்பதற்கு எத்தனித்திருக்கிறேன்.
என்ன வார்த்தைகள் சேர்க்கலாம்?
75 வார்த்தைகள் எட்டி இருக்கிறேன்.
நல்லாத்தான் இருக்கு, இந்த முக்கல்கள். எதையோ எழுத வேண்டும்
என்று மனது நினைக்க - வார்த்தைகளை மனது தேட -
எப்படி சொல்வதென்று மனது தவிக்க…….
என்று மனது நினைக்க - வார்த்தைகளை மனது தேட -
எப்படி சொல்வதென்று மனது தவிக்க…….
அட, எழுதி முடித்து விட்டாயே!