ஒன்றென்ன, இரண்டென்ன , மூன்று கொடுக்கிறேன்!! மூ ன்று ட்வீட்களை தேர்வு செய்து கொண்டு அவைகளை தமிழ்படுத்த இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளேன் . என்னே என் சுறு சுறுப்பு !! இதோ மூன்று அருமையான ட்வீட்டுகளின் மொழி பெயர்ப்பு .
உன்னைப்பற்றி எதோ பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? எல்லாம் "கடன் வாங்கப்பட்டது", அதுவும் அவர்களைப்பற்றி அவர்களுக்கே தெரியாதவர்களிடமிருந்து, கடன் வாங்கப் பட்டது. - ஓஸ்லோ
இந்த மொழிபெயர்ப்பு முயற்சி எனக்குப் பிடித்துள்ளது. அடிக்கடி முயற்சி செய்ய முயற்சிக்கிறேன்.
தற்பொழுது பொன்னியின் செல்வன் படிக்கையில், அமரர் கல்கி அந்த நவீனத்தில் மேற்கோள் காட்டிய திருக்குறள்களை , FACEBOOK திருக்குறள் பக்கத்தில் சேகரித்துக் கொண்டு வந்துள்ளேன். அந்த முயற்சி எனக்கொரு கேள்வி பதிலை இங்கு பதிக்க வாய்பளித்துள்ளது. வழக்கம் போல அதி விரைவாக இங்கு வருகிறேன்.
அடுத்த கேள்வி இந்தப் வலைப்பூவில் :
"பொன்னியின் செல்வன் சரித்திர நவீனத்தில் அமரர் கல்கி உபோயகம் செய்த திருக்குறள்கள் யாவை?"
Your whole idea about yourself is borrowed - borrowed from those who have no idea of who they are themselves. ~ Osho
— LoriMoreno (@LoriMoreno) January 28, 2013
உன்னைப்பற்றி எதோ பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? எல்லாம் "கடன் வாங்கப்பட்டது", அதுவும் அவர்களைப்பற்றி அவர்களுக்கே தெரியாதவர்களிடமிருந்து, கடன் வாங்கப் பட்டது. - ஓஸ்லோ
"Happiness is good health and a bad memory. "-Ingrid Bergman
— MaggieMackBooks (@MaggieMackBooks) January 21, 2013
சொத்தையான ஞாபக சக்தியும், நல்ல ஆரோக்கியமும் சந்தோஷத்தின் அடையாளங்கள்.
— பாலு_ஹுப்பள்ளி. (@hubbalibalu) April 20, 2013
#WhatMakesMeSmile is also sometimes what makes me cry.
— Sejal (@KeyaSMamma) January 20, 2013
எது எனக்கு புன்சிரிப்பூட்டுகிறதோ, அதுவே சிலசமயம் என்னை அழவும்வைக்கிறது.