சமீபத்தில் தமிழ் டீக் ஷனரி என்ற வலை தளத்தில் தடுக்கி விழுந்தேன்.
நல்ல முயற்சி.
NIL என்னும் ஆங்கில் வார்த்தைக்கு பொருள் பார்த்தேன்.
'ஒன்றுமில்லை"' என்ற பொருள் வந்தது.
"Anxious' 'restless' ஆகிய ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் பொருள் தேடினேன். தளம் என்ன பொருள் சொல்லியது தெரியுமா?
We couldn't find an exact match for the word 'Anxious'.
Alternatively, you can visit the below links.
பொங்கல் என்ற தமிழ் வார்த்தைக்கு ஆங்கில பொருள் தேடினேன்.
பதில் இப்படி வந்தது:
We couldn't find an exact match for the word 'பொங்கல்'.
Alternatively, you can visit the below links.
அவசரத்திற்கு உடனே பொருள் கிடைக்கவில்லை.
"Anxious' 'restless' ஆகிவிட்டேன்.
Online Tamil Transliteration பகுதிக்கு சென்று "ண" எழுத முயற்சி செய்தேன்.
n, shift+N, n+underscore எல்லாம் முயற்சி செய்து பார்த்தேன். பயனில்லை.
ரொம்ப விரைவாக எழுதும் இந்த சந்தோஷமான blog க்கு இந்த தளம் உபயோகமாகுமா?
அடுத்த கேள்வி: ஓரிரண்டு ஆங்கில tweet களை தமிழ் படுத்திக் கொடுப்பீர்களா?