இமேஜ் ஷாக்கில் சில படங்களை பதித்து வைத்திருக்கிறேன். அதில் இது ஒன்று. பறவை நடனமாட நிற்கிறதா? அதனுடைய பிம்பம் பிரமாதமாக உள்ளது.
By madscribbler at 2008-07-௦௪
"Creative" என்று Search போட்டேன் ....கிடைத்த புகைப்படங்கள்:
இந்த ஆள் ஏன் சக்கர நாற்காலியை இவ்வளவு கஷ்டப்பட்டு நிப்பாட்டுகிறான்?
Uploaded with ImageShack.உச
எலும்பும் தோலுமாய் என்பதை இதைத்தான் சொல்லுவார்களோ?
Uploaded with ImageShack.உச
கட்டங்கள்
Uploaded with ImageShack.உச
துக்குணுண்டு துணுக்கிற்கு இம்புட்டு பெரிய வாய்?
Uploaded with ImageShack.உச
அடுத்த கேள்வி: கோபம் வந்தால் என்ன செய்வது?