சட்ஜம் (மயிலின் நாதம்) - ஸ
ரிஷபம் (மாட்டு சத்தம்) - ரி
காந்தாரம் (ஆடு போடும் சத்தம்) -க
மத்யமம் (பறவையின் கூவல்) -ம
பஞ்சமம் (குயிலின் ஒலி) -ப
தைவதம் (குதிரையின் கனைப்பு) -த
நிஷாதம் (யானையின் பிளிறல் ) -நி
அடுத்த கேள்வி: அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?
எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில்.